Monday, May 9, 2022

ஷார்ட் கில்லர் பதிலாக சார்ஜர் சரியா! | Charger Using Short Killer

.

•Short Killer  •
•ஷார்டு கில்லர் •
•Charger • Saravanan K,Elapakkam Mobile Service, Inks7, Inks7 Technology, Best Technician, PCB Technician சரவணன் K,மொபைல் சர்வீஸ், எலப்பாக்கம், இன்கேஎஸ்7, இன்கேஎஸ்7 டெக்னாலஜி, Elapakkam Best Mobile Technician Saravanan K, எலப்பாக்கம் சிறந்த டெக்னீசியன் சரவணன் , Best Mobile Technician,Mobile Service,SaravananK INKS7 Technology Saravanan K Revenue Saravanan Monthly Income INKS7 Brand owner Saravanan K,InKS7 Saravanan ,சரவணன் மாத வருமானம் , Pinnampoondi,பின்னம்பூண்டி,Top10,Top10 Mobile Technician, சிறந்த10, சிறந்த10 மொபைல் டெக்னீசியன், Chip Level, Ethical Hacker,சிறந்த 10சிறந்த 10 டெக்னீசியன்Best Technicianசெல் சரவணன் KCell Saravanan Kசிறந்த செகனான்டு போன்கள்Best Refused MobilesSecond Hand MobileBestசிறந்தFree Mobile Service Trainingஇலவச பயிர்சி Android Programerஅன்ரைடு புரொகுராமர்எதிகல் ஹாக்கர்Best Mobile Spareசிறந்த மொபைல் உதிரிபாகங்கள்
. .

மொபைல்  சர்விஸில்  தற்போதுவரை புதுபுது நுட்பங்கள் பயன்படுத்தபட்டு  பழுதடைந்த  மொபைலை  
சரி   செய்து  வருகிறார்கள்   அந்த   வகையில்   மொபைலில் ஏற்ப்படும் ஒரு பிரட்சனை  தான் ஷார்ட் சர்கியுட். இது போனில் தண்ணீர் பட்டாலோ அல்லது பழுதடைந்த சார்ஜர்  பயன்  படுத்துவதின் மூலமாகவோ
ஏற்ப்படுகிறது. அத்தகையான   ஷார்ட்டை   நீக்க   சார்ஜர்களை   பயன்படுத்துகிறார்கள்  இது  சரியா! என்றால் டெட் ஆகிய போனை மேலும் டெட் ஆக்கும் முயற்சி என்று தான் கூறமுடியும். அனுபவம் வாய்ந்த  டெக்னிஷியன்கள்  இதை  பறிந்துறைக்க  மாட்டார்கள்.  ஷார்ட்டை நீக்குவதற்க்காகவே  ஒரு சில 
டிவைஸ்கள் மார்கெட்டில்  விற்ப்பனை  செய்யபடுகிறது  அதில் ஒன்றை  வாங்கியும் பயன்படுத்தலாம்.
ஷார்ட்  சர்கியுட்டை  நீக்க  கண்டிப்பாக்கா  ஷார்ட்  கில்லர்  மட்டும்தான்  பயனலிக்கும்  என்று இல்லை
மல்டிமீட்டர்   அனாலிசஸ்  முறையை   பயன்படுத்துவது   சிறந்ததாகும் 


ஷார்ட் சர்கியுட்டை கண்டரிய சார்ஜரை பயன்படுத்தினால்  என்ன  ஆகும்  என்று   கேட்டால்
ஏசி  கரன்டின்   தாக்கம்   போர்டில்   ஏற்ப்படும்
பொதுவாக மொபைல் பிசிபியிற்கு டிசி கரன்டு  மட்டுமே  சிறந்தது  அதற்காகவே  போர்டில்
ஏகப்பட்ட கெப்பாசிட்டர்கள்  வைத்து  ஃபில்டர்-
செய்து  ஏசி  கரன்டை   டிசி  கரன்டாக  மாற்றி
கொடுக்கும் இதனால் போர்டில் உள்ள சாதனங்கள் ஏசி (அ) ஆல்டர்நெட் கரன்டினால் ஏற்ப்படும்     பாதிப்பிலிருந்து         பாதுகாக்கபடும்
எவ்வளவு   உயர்ந்த   விலை   சார்ஜரானாலும்
அது ஒரு ஓல்டு ஏசி கரன்டையாவது கன்டிப்பா-
க கொடுக்கும் என்பதில் எந்த விதமான சந்தே-
கமும் இல்லை   ஷார்ட்  கில்லர்  பயன் நல்லது

சார்ஜரில் சில பழுதுகளால் ஏசி கரன்டு
பெரியளவில் வரலாம்.அல்லது சார்ஜர்
எவ்வளவு நல்லமுறையில் இருந்தாலும்
கண்டிப்பாக ஏசி கரன்டு சிறிதளவாகக்
கூடவரலாம் காரனம் ஸ்டெப் டவுன் டிரா
ன்ஸ்ஃபாமர்    மற்றும்   பிரிட்ஜ்ரக்டிபெர் 
கான்சப்ட்   இந்த    இரண்டையும்   தான்
பயன்படுத்திருப்பார்கள்    அதிகளவில்
எந்த கெப்பாசிட்டரும் பயன் படுத்திருக்-
கமாட்டார்கள்   என்பதுதான்   உண்மை
ஒருசில கெப்பாசிட்டர் தான் பயன்படுத்
திருப்பார்கள்      அதுவும்      அதிலுள்ள 
எல்இடி லைட் பாதுகாப்பிற்காக மட்டுமே
#SaravananK #Elapakkam #MobileService #Inks7 #Inks7_Technology #Best #Technician #PCBTechnician #சரவணன்K #மொபைல் #சர்வீஸ் #எலப்பாக்கம் #இன்கேஎஸ்7 #இன்கேஎஸ்7_டெக்னாலஜி #Elapakkam_Best_Mobile_Technician_SaravananK #எலப்பாக்கம் #சிறந்த #டெக்னீசியன் #சரவணன் #Best #Mobile #Technician #Service #SaravananK #INKS7 #Technology #SaravananK_Revenue #Saravanan_Monthly_Income #INKS7_Brand_Owner #InKS7_Saravanan #சரவணன்_மாத_வருமானம் #Pinnampoondi #பின்னம்பூண்டி #Top10 #Top10_Mobile_Technician #சிறந்த10 #சிறந்த10_மொபைல்_டெக்னீசியன்

No comments:

Post a Comment